தூய்மைப்பணியில்

img

வன உயிரின பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பு: தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்!

வன உயிரின பாதுகாப்பு வாரத்தையொட்டி, விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருபகுதியாக. வனத்துறையினருன் இணைந்து, ஊடகவியலாளர்கள் வனப்பகுதியில் வியாழனன்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.