துரோகிகள்

img

பாஜக அமைச்சர் வி.கே.சிங் சொல்கிறார் இந்திய ராணுவத்தை மோடி ராணுவம் என்பவர்கள் துரோகிகள்

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், இந்திய ராணுவத்தை, மோடியின் சேனை என்று கூறியது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், மத்தியபாஜக அமைச்சரான வி.கே. சிங்கும்இவ்விஷயத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்

;