திருவள்ளூரில்

img

நீட் தேர்வு: திருவள்ளூரில் மாணவர்கள் அலைக் கழிப்பு

நீட்’ தேர்வு ஞாயிறன்று (மே 5) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் 3 ஆயிரத்து 400 மாணவர்கள் தேர்வு எழுதினர்.திருவள்ளூரில் உள்ள சிறீநிகேதன் பள்ளி மையத்தில் தேர்வு எழுத மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுடன் காலையிலேயே வந்திருந்தனர்.