திட்டமிட்ட

img

புல்வாமா தாக்குதல் திட்டமிட்ட சதி...? பாகிஸ்தானுடன் மோடிக்கு ரகசிய உறவு... கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் மோடிக்கு தேர்தலில் உதவுவதற்காகவே, புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதோ? என்ற சந்தேகம் எழுவதாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.