தாவியே

img

சிலந்தி..!

மேலும் கீழும் தாவியே சின்ன சின்ன வலை பின்னி எங்கள் வீட்டில் வாழுது காணும் மூலை முடுக்கெல்லாம் எட்டுக் கால்கள் தான் கொண்ட சின்னச் சிலந்திப் பூச்சியே.