நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது....
நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது....
இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல்,லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியோடியது மட்டுமே தொடர்ந்து விவாதமாகிக் கொண்டிருக்கிறது.