தனியார்மயமாக்காதே

img

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்காதே பாஜக தொழிற்சங்கம் கண்டனம்

மத்திய பாஜக அரசு, சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலையில் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுக்கு பாஜக தொழிற்சங் கமான பிஎம்எஸ் தொழிற்சங் கத்தின் தேசிய ஒருங்கிணைப் புச் செயலாளர் புதனன்று ஆதரவு தெரிவித்தும், வாழ்த்துரை வழங் கினார்.

;