சோனா

img

சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தின விழா

சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் வாசிப்பு, வெளியீடு, பதிப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஓர் நிகழ்வாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது

;