சேலம்-சென்னை

img

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலையை அனுமதிக்கமாட்டோம்: கே.பாலகிருஷ்ணன் உறுதி

சேலம்-சென்னை எட்டுவழிச்சாலையை அனுமதிக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.