கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.
சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெள்ளியன்று சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்
சூலூர் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி நம்பிக்கை
கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தொகுதியின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 16 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்தவேண்டும் எனதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுககோரிக்கை மனு அளித்துள்ளது