வட மாநிலங்களில் சண்டிப்புரா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் டெங்கு காய்ச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி - சுகாதாரத்துறை மோதலால் பீலாராஜேஷ் மாற்றம்
அரசுமருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள்தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் 1,800 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன....
முறையாக பராமரிக்கப்படாத கெட்டுப்போன ரத்தத்தை பயன்படுத்தியதால் நான்கு மாதத்தில் மட்டும் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது