சிங்கப்பூரில்

img

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு... விதிகளை மீறினால் 6 மாதம் சிறை  

ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது 6 மாத சிறைத் தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அரசின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனச் சிங்கப்பூர் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்....