சென்னை மருத்துவர் சாந்தா மறைவு- சிபிஎம் இரங்கல் நமது நிருபர் ஜனவரி 19, 2021 மருத்துவர் சாந்தா மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.