சலுகைகளை

img

ரயில்வே சலுகைகளை பறித்த மோடி ஆட்சி

மோடி அரசு எரிவாயு மான்யத்தை எப்படி பூஜ்ஜயத்திற்கு கொண்டுவந்ததோ அதே வழியில் ரயில்வே சலுகைகளையும் வெட்டத் தொடங்கியுள்ளது. பயணச்சீட்டை ரத்து செய்தால் எப்படிபணம் பிடுங்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.