சத்தி

img

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரவிலும் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி  

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.