சக்திகளை

img

இந்துத்துவா சக்திகளை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டம்

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் இடஒதுக்கீட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும். சென்னை அல்லது ஏதாவது ஒரு மாநகராட்சியை தலித்துகளுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.....

img

பிற மாநிலங்களிலும் மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைப்போம்: மு.க.ஸ்டாலின்

மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ் நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

img

ஜனநாயக விரோத சக்திகளை இத்தேர்தலில் அகற்ற வேண்டும்

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய்எல்லாம் மாறும் என்பது பழையபொய்யடா” என்று பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 90-ஆவது பிறந்த நாள்மற்றும் 40-ஆவது கலை இலக்கியஇரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் நடைபெற்றது.

img

ஜனநாயக விரோத சக்திகளை இத்தேர்தலில் அகற்ற வேண்டும் லெனின் பாரதி பேச்சு

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய்எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 90-ஆவது பிறந்த நாள் மற்றும்40-ஆவது கலை இலக்கிய இரவுதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

img

பாசிச சக்திகளை அகற்றுவோம்: விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக் கையை சிதம்பரத்திலுள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை(ஏப்.2) வெளியிட்டார்.

;