சக்தி மசாலா நிறுவனம் மற்றும் கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் வழங்கும் 2021ம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.