கொள்ளிடம்

img

காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே  எத்தனை தடுப்பணைகள்? நீதிமன்றம் கேள்வி

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரா யணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன; எத்தனை தடுப்பணைகள் கட்டு வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது....

img

உரிய பராமரிப்பின்றி கிடக்கும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்

நாகை மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

img

கொள்ளிடம் ஆற்றுச் சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

நாகை மாவடட்ம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை ஒட்டியுள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.

img

கொள்ளிடம் பகுதி கடலோர கிராமங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாலும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதாலும், நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் குறைந்து விட்டதால் சராசரியாக கிராமங்களுக்

img

3 மணி நேரமாக கொள்ளிடம் ஆற்று நீரில் மிதந்த மூதாட்டி மீட்பு

கொள்ளிடம் ஆற்று நீரில்3 மணி நேரமாக மிதந்த மூதாட்டி. உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மிகவும் ஆழமான பகுதியில் ஒரு மூதாட்டியின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.