shooting உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியா முதலிடம் நமது நிருபர் மார்ச் 8, 2022 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்ததுள்ளது.