கூடிய

img

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழியாத மையுடன் கூடிய முத்திரை...  மராட்டிய அரசு உத்தரவு 

தனிமையில் இருக்க வேண்டியவர்கள் பொது இடங்களுக்கு வருவது தண்டனைக்குரிய குற்றம்....

img

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்

தாராபுரத்தில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

;