குவைத்

img

மங்காப் தீ விபத்து – குவைத் அரசாங்கம் நிவாரணம் அறிவிப்பு!

குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் நிவாரணம் அறிவித்துள்ளது.