குவாஸ்

img

ஆசிய குவாஸ் சாம்பியன்ஷிப் : ஜோஸ்னா சின்னப்பா, சௌரவ் கோசல் ஆகியோருக்கு ஒற்றையர் பதக்கங்கள்

மலேசியாவில் நடந்த ஆசிய குவாஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சௌரவ் கோசல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் தனிநபர் ஒற்றையர் பதக்கங்களை வென்றுள்ளனர்.