கு.சண்முகசுந்தரம்

img

திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து வியாழனன்று நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

img

தேங்காய்நார் உற்பத்தி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் பெருக்கப்படும்

பொள்ளாச்சியில் தேங்காய்நார் உற் பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலுக்கான வாய்ப்புகள் பெருக்க நடவடிக்கை எடுக் கப்படும் என திமுக வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் தெரிவித்தார்

img

மக்கள் விரோத ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் பிரச்சாரம்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் மக்கள் விரோத ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கத்தில் பேசினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக கு.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.