tennis பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி – இளம் வயது வீரர் சாம்பியன்! நமது நிருபர் ஜூன் 10, 2024 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இளம் வயது ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்(21), கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.