madurai அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு... சீறிப் பாய்ந்த காளைகள் 83 பேர் காயம்... கழுத்து இறுகியதால் காளை பலி ; “வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கம்” நமது நிருபர் ஜனவரி 16, 2021 மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த காளையின் கழுத்தில் கயிறு இறுகியதால் பரிதாபமாக உயிரிழந்தது.....