சமையல் தேவைக்கு ஐந்து லிட்டருக்கு மேல் செலவாகிறது. கை கழுவ, பாத்திரங்கள் சுத்தப்படுத்த குறைந்தபட்சம் 20 லிட்டர் தேவையாகும். குளியல், கழிப்பறை, துணி துவைக்க என 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது தவிர வீட்டு பராமரிப்புக்கு 150 லிட்டராவது அவசியமாகிறது.....