காரைக்கால்

img

புதுச்சேரி, காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள்  விடுமுறை  

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

img

காரைக்கால்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அதிக மழை    

2005 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 30 செ.மீ., மழை பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.