காட்டுரை

img

உத்தரப் பிரதேசத்தில் பாஜக வீழ்த்தப்படுவது உறுதி

ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவரான அஜித் சிங், உத்தரப்பிரதேசத்தில் பாஜக-சங் பரிவாரக்கும்பல் மதவெறியாட்டம் நடத்திய முசாபர்நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்- ராஷ்டிரிய லோக்தள கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான அஜித் சிங், இத்தேர்தலில் உ.பி,யில் பாஜக மண்ணைக் கவ்வுவது உறுதி என்கிறார்.