தன் மனைவியை நட்டாற்றில் விட்டவர்தான் நமது பிரதமர் மோடி’ என்றும் அஜீத் சிங் சாடியுள்ளார்.
தன் மனைவியை நட்டாற்றில் விட்டவர்தான் நமது பிரதமர் மோடி’ என்றும் அஜீத் சிங் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினரும் காவல் துறையும் சேர்ந்து வாகனச் சோதனைகள் மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாத தங்கம், வைரம், பணம், மது பாட்டில்கள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தினசரி அரங்கேறிவருகிறது.