முந்தையக்கணிப்பிலிருந்து 1.6 சதவிகிதம் அதிகமாகும்.....
முந்தையக்கணிப்பிலிருந்து 1.6 சதவிகிதம் அதிகமாகும்.....
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மேம்பட உதவ வேண்டும்.....
நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்மையினால் இந்தியாவின் இளம் உழைப்புச்சக்திகள் வீணடிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. ....
பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும்....
ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் கூடுதலாக தலா 24 ஆயிரத்து 300 ரூபாய் கடன்சுமையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்..
2020 நிதியாண் டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று, ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டு நாணய நிதியம், கடந்த 2019 ஜனவரியில் கணித்திருந்தது