உத்தர பிரதேசத்தில் நேபாளி ஒருவரை இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் பிடித்து மொட்டையடித்து ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் 25 ஆண்டுகாலமாக இல்லாத அளவிற்கு பெய்து வரும், கனமழை மற்றும் வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியுள்ளது.