இறுதிகட்ட

img

பி.ஆர்.நடராஜனின் இறுதிகட்ட பிரச்சாரத்தில்...

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று மாலை தேர்நிலைத்திடலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது பேராதரவை வெளிப்படுத்தினர்.

;