இடையூறாகும்

img

போக்குவரத்துக்கு இடையூறாகும் சீமைக் கருவேல முள் செடிகள்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்திலிருந்து கீரங்குடி, கொன்னக்காட்டுப்படுகை, மாதிரவேளுர் மற்றும் பாலூரான்படுகை வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூர தார்ச்சாலையின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல முட்செடிகள் நீண்டு வளர்ந்து சாலையை பெரும்பகுதி மூடியுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதியுடனேயே சென்று வருகின்றனர்.