தில்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின் உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய அரசாங்கத்தின் அவசரச் சட்டத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின் உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய அரசாங்கத்தின் அவசரச் சட்டத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரணியை சீர்குலைத்திட திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் பல்வேறுவிதங்களில் முயன்றபோதிலும் அவை அனைத்தையும் முறியடித்து, பேரணி மாபெரும் வெற்றி பெற்றது. ....
தேர்தல் நடைபெறும் சமயத்தில் பிரதமர் குறித்து பிரச்சாரப் படம் வெளியிடப்படுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆட்சேபணை தெரி வித்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணை யர்களைச் சந்தித்துத் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளன.