இ.வி.கே.எஸ்.இளங்கோவனை

img

இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரமங்கலம் கிளைச் செயலாளர் ஆண்டி தலைமையில் செவ்வாயன்று மாலை பிரச்சாரக் கூட்டம் விக்கிரமங்கலத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பி.முருகன், திமுக, காங்கிரஸ், பார்வர்டு பிளாக், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;