new-delhi என் தந்தையை கொன்றது யார்? பேலுகான் மகன் கேட்கிறார் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 எனது தந்தையை சம்பந்தப் பட்ட கும்பல் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. அப்படியிருந்தும் அந்த வீடியோவை ஏற்க முடியாது...