சாதி ஒழிப்பில் தீராத வேட்கை கொண்டிருந்தவர்.....
சாதி ஒழிப்பில் தீராத வேட்கை கொண்டிருந்தவர்.....
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக குறும்படம் வெளியிட்ட முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேலாகிவிட் டது. அவர் உயிருடன் இருப்பதாக கூறுகிறார்கள். ...
தேர்தலில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசாங்கத்தையும், பாஜகவிற்கு சேவகம் செய்யும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசையும் வீழ்த்துவதற்கும், வீட்டிற்குஅனுப்புவதற்கும் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசிய செயலாளர் து.ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.