ஆதித்தமிழர்

img

ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் அதியமான் தலைமை

ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் அதியமான் தலைமையில் அக்கட்சியினர் ஞாயிறன்று பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

img

தத்துவங்களுக்கு இடையே போர்; மதச்சார்பற்ற அணியே வெல்லும்!

சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று நினைக்கிற முற்போக்கு தத்துவவாதிகளுக்கும் சமூகத்தை மாற்றவே கூடாது என்று நினைக்கிற பிற்போக்குவாதிகளுக்கும் இடையே நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் போரில் மதச்சார்பற்ற அணி வெல்லும் என்று உறுதிபடக் கூறுகிறார் ஆதித்தமிழர் கட்சி நிறுவனர்-தலைவர் கு.ஜக்கையன்.

;