ஆட்சியர்

img

சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்!

கோவையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.