தாராபுரத்தில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.