அரசாணை 318ன்படி பட்டா வழங்குவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.....
அரசாணை 318ன்படி பட்டா வழங்குவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.....
பாலியல், சிலை மாயம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிலையை திருடிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.