states

img

கேரளம் திரும்பினார் பினராயி விஜயன்

கேரளம் திரும்பினார் பினராயி விஜயன்

மருத்துவ சிகிச்சைக்காக அமெ ரிக்கா சென்ற கேரள முதல மைச்சர் செவ்வாய்க்கிழமை அன்று திருவனந்தபுரம் திரும்பினார்.  கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன் புற்றுநோய்க்காக அமெரிக்கா வில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற ஜூலை 5ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு 10 நாள் சிகிச்சைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பினராயி விஜயன் திரு வனந்தபுரம் திரும்பினார். விமானநிலை யத்தில் அவரை தலைமைச் செயலாளர் ஜெயதிலக், டிஜிபி ரவடா சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.