அமைந்தால்

img

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் கல்வி உரிமை பறிபோகும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எச்சரிக்கை

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால்கல்வி உரிமை முற்றிலும் பறிக்கப்படும்என கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்