மக்கள் நலனில் அக்கறையில்லாத அன்புமணி டெபாசிட் இழப்பார் என பென்னாகரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் நலனில் அக்கறையில்லாத அன்புமணி டெபாசிட் இழப்பார் என பென்னாகரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரச்சாரத்தின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் பேசியதாக புகார் எழுந்ததால், அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய் யும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவு கேட்டு தருமபுரி 4 ரோடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.