thoothukudi ‘கொலைகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள்’ தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு நமது நிருபர் ஏப்ரல் 11, 2019 13 பேரை சுட்டுக் கொன்ற கொலைகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங் கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.