education

img

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சென்னை,ஜூன்.06- பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டது. 
ஆன்லைன் மூலம் இதுவரை 2.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மாணவர்கள் www.tneaonline.org என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.