அந்தியூரில்

img

அந்தியூரில் இன்று அ.சவுந்தரராஜன் பேசுகிறார்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசுகிறார்