தில்லி ராம்தேவ் மருந்தை எதன் அடிப்படையில் அங்கீகரித்தீர்கள்...? மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு கேள்வி.... நமது நிருபர் பிப்ரவரி 24, 2021 மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று பதஞ்சலி நிறுவனமும் அறிக்கை வெளியிட்டது.....