அக்கி

img

பன்னாட்டு விண்வெளி ஆய்வு-அக்கி

பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திலும் (International Space Station) விண்வெளி கலங்களிலும் (Space Shuttle) வசிக்கும் வீரர்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு உடலினுள்ளே மறைந்திருக்கும் அக்கி(herpes) எனும் தோல் நோய் செயல்படத் தொடங்குகிறதாம்.