dharmapuri தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றிடுக - மாதர் சங்கம் நமது நிருபர் செப்டம்பர் 22, 2019 தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு சனியன்று நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.